Monday, 13 June 2016

இதுதான் இஸ்லாம்! துபாயில் பெண் அமைச்சர் ஷம்மா நேரடியாக வீதியில் நின்று சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இஃப்தார் உணவு விநியோகம் செய்தார்!


ஐக்கிய அரபு அமீரகமான துபையில் பெண் அமைச்சர் ஷம்மா நேரடியாக வீதியில் நின்று சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இஃப்தார் உணவு விநியோகம் செய்தார்...
இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றான நோன்பு உச்சத்தில் இருப்பவர்களையும் கீழ் உள்ளவர்களை நினைக்க வைக்கிறது.
மனிதநேயத்தை உணர்வுப்பூர்வமாக கற்று தருகிறது.

No comments:

Post a Comment