வளைகுடாவாழ் இந்தியர்களின் குறைகளை முறையிட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் புதிய இணையத்தளம் ஒன்றை நிறுவியுள்ளது,
இதில் வளைகுடாவாழ் இந்தியர்கள் எதிர்கொள்ளும் இழப்பீடு நீதிமன்ற பிரச்னைகள் வீட்டுவேலையாட்கள் எதிர்கொள்ளும் பிரச்னை வெளிநாட்டில் சிறைபடுதல் திருமண முறிவு
இறந்தவர்களின் உடல் குடியரசு வெளியேற்றம் சம்பளம் மற்றும் இதர பாக்கிகள்
காணாமல்போனவர்கள் மற்றும் இன்னபிற பிரச்னைகள் குறித்து முறையிட்டால் அதனை உயரதிகாரிகள் பார்வைக்கு கொண்டுசென்று தீர்த்துவைப்பதற்குண்டான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

குறைகளை பதிவுசெய்ய கொடுக்கப்பட்டுள்ள சுட்டி
https://org1.passportindia.gov.in/AppConsularPr…/welcomeLink
https://org1.passportindia.gov.in/AppConsularPr…/welcomeLink
Ministry of External Affairs launched an e-portal to address complaints prompty with a high degree of ” accoutability” which supports Indian citizens living in GCC nations – Saudi Arabia, Oman, Bahrain, Kuwait, Qatar, and the UAE.
website address:
http://madad.gov.in/
website address:
http://madad.gov.in/
No comments:
Post a Comment