Sunday, 21 February 2016

உலகில் ஒரே தீவிரவாத நாடு இஸ்ரேல் : யூத மதத்தை சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் அலோனி ஆவேசம்…..!!


இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தீவிரவாதத்தோடு தொடர்புப்படுத்தி உலகளாவிய ஊடகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இஸ்ரேலை சார்ந்த பிரபல தயாரிப்பாளர் அலோனி இஸ்ரேலுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கனை முன்வைத்துள்ளார். 
ஜெர்மனியில் நடைபெற்ற சினிமா தொடர்பான நிகழ்ச்சியொன்றில் உரையாற்றிய அவர் உலகம் முழுவதும் தீவிரவாதத்தை பற்றி பேசி வருகின்றனர். உலகில் ஒரே ஒரு தீவரவாத நாடு என்றால் அது இஸ்ரேல் மட்டுமே என கடுமையாக விமர்சித்துள்ளார். 
இஸ்ரேல் தீவிரவாதத்தை வளர்க்கும் நாடு என்பதை உலகம் அறிந்திருந்தாலும் அந்த உண்மையை இஸ்ரேலை சேர்ந்த ஒரு பிரபல யூதரே அம்பலப்படுத்தி இருப்பது இஸ்ரேலை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறார்.

No comments:

Post a Comment